BREAKING NEWS:கோபாலபுரத்தில் திடீர் பரபரப்பு….!குவியும் தொண்டர்கள்…!
நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று முன்தினம் முதல் கருணாநிதியின் உடல் நிலை குறித்து செய்திகள் வர வர கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.ஆனால் மருத்துவமனை நிர்வாகமும் ,திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையிலும்,தொண்டர்கள் மற்றும் அரசியல்கட்சித் தலைவர்களும் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
இதனால் நேற்று இரவில் இருந்து தற்போது வரை மருத்துவமனையிலும் ,கோபாலபுரத்திலும் தொண்டர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.