இளைஞர்கள் கருணாநிதியை பார்த்து சுறுசுறுப்பை கற்றுக்கொள்ளவேண்டும்!நடிகர் விவேக்
விரைவில் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் கருணாநிதி அரசியல்வாதி மட்டுமல்ல நல்ல கலைஞர், மிகப்பெரிய ஆளுமை கொண்டவர், புலவர், பன்முகம் கொண்டவர்.இளைஞர்கள் கருணாநிதியை பார்த்து சுறுசுறுப்பை கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.