திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் நலிவுற்றதை அறிந்து மிகவும் வருந்துகிறேன்! கேரள ஆளுநர் சதாசிவம்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் நலிவுற்றதை அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.