திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் நலிவுற்றதை அறிந்து கவலையுற்றேன்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் நலிவுற்றதை அறிந்து கவலையுற்றேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைவார் என நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.