திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம்…!யாரும் எதையும் நம்பவேண்டாம்! ஸ்டாலின் விளக்கம்
தொடர் சிகிச்சையால் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்அவர் கூறுகையில், விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்.திமுக தலைவர் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள் நன்கு கவனித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.