திருப்பதி மலை சந்திர கிரகணம் காரணமாக வெறிச்சோடியது!
திருப்பதி மலை சந்திர கிரகணம் காரணமாக வெறிச்சோடியது காணப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று இரவு ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.