சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட்!சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு

Default Image

சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

சென்னை எழும்பூரில் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட்கள், ஓடோமாஸ் திருடிய வேப்பேரி காவல்நிலைய காவலர் நந்தினி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்