சென்னையில் பரவலாக மழை..! பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னையில் எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, பரங்கிமலை, பல்லாவரம்விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலைக்கு மேல் மழை பெய்தது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.