வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு !
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.