காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை விரும்பவில்லை!புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை விரும்பவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். தனி மாநிலம் மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்து நாடாளுமன்றத்தில் தான் முடிவெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.