வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை 50% ஆக குறைத்து அரசாணை வெளியீடு!

Default Image

தமிழக அரசு வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை 100% இருந்து 50% ஆக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில்,  சொத்துவரி சீராய்வு என்பது 2018-19 முதலாம் அரையாண்டு முதல் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வு தொடர்பான அரசாணை முன் தேதியிட்டு வெளியிடப்படவில்லை. புதிய வரி விகிதத்தின் படி முன் தேதியிட்டு சொத்து வரியை செலுத்த தேவையில்லை என்றும் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்