துணை முதல்வர் எதையும் தாங்கும் இதயம் என கூறியதன் அர்த்தத்தை விளக்க வேண்டும்!குஷ்பு
துணை முதல்வர் எதையும் தாங்கும் இதயம் என கூறியதன் அர்த்தத்தை விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் அவர் கூறுகையில், ராகுல் காந்தியுடன் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேசினேன்.பிரதமர் வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைபாடு என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தப்பின் குஷ்பு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.