இந்தியாவின் வெற்றிக்காக கார்கில் போரில் சண்டையிட்ட ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்! பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் வெற்றிக்காக கார்கில் போரில் சண்டையிட்ட ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியா பாதுகாக்கப்பட்ட தேசம் என்பதை நமது துணிச்சல்மிக்க வீரர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.