தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கல்லணை கரைகளில் ஆய்வு!
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கல்லணை கரைகளில் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின் தாழ்வான பகுதியில் மணல் மூட்டைகளை நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.