மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஒத்துப்போகாத உணவு!அன்றே ஜெயலலிதா இறக்க நேர்ந்திருக்கும் !மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் ?
மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு விசாரணைகளை பலரிடம் நடத்தி வருகின்றது.
இன்று மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அதில் ஜெயலலிதாவுக்கு 2016 செப்.28இல் வென்டிலேட்டர் பொருத்தாவிட்டால் அன்றே இறக்க நேர்ந்திருக்கும் .ஜெயலலிதா தொடக்கம் முதலே ஆபத்தான நிலையில் தான் இருந்தார்.மேலும் அப்போலோவில் மருத்துவ ரீதியாக ஒத்துப்போகாத உணவு வகைகள் ஜெயலலிதாவுக்கு தரப்பட்டது என மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.