வாரேன் வாரேன் சீமராஜா ..! 6 மணிக்கு சிங்கிள் டிராக் வெளியீடு ..!

Default Image

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’.இந்த படத்தில் சமந்தா, சிம்ரன் நடிக்கின்றனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது .இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக்   இன்று வெளியாகின்றது.

 

இந்த பாடலை  திவாகர் மற்றும் கவிதா கோபி இமான் இசையில் பாடியுள்ளனர்.யுகபாரதி பாடல் எழுதியுள்ளார்.மேலும் இமான் இந்த பாடலை மாலை 6 மணிக்கு  வெளியிடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்