இனி அதிவிரைவு மின்சார ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்!ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக அதிவிரைவு மின்சார ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .மேலும் மறுஉத்தரவு வரும் வரை, இந்த நடைமுறை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.