இதிலும் தல தோனி முதலிடம் …!அதிகமாக வருமானம் வரி செலுத்தி மகேந்திர சிங் தோனி முதலிடம்…!

Default Image

இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்தியவர் பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளார்.10 கோடியே 93 லட்சம் ரூபாய் 2016 – 2017 நிதி ஆண்டில் அவர் வருமான வரி செலுத்தியுள்ளார்.

மேலும் மொத்தமாக 12 கோடியே 17 லட்சம் ரூபாய் 2017 – 18 நிதி ஆண்டில் செலுத்திய தோனி, ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்தியோர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

3 கோடி ரூபாயை அடுத்த நிதி ஆண்டுக்கான வருமான வரிக்காக  அவர் முன்கூட்டியே செலுத்தி விட்டதாகவும் வருமான வரித்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்