விவசாய விளைபொருட்களை கட்டணம் இன்றி அரசு பேருந்தில் கொண்டு சென்ற விவசாயிகள்!
கட்டணம் இன்றி அரசுப் பேருந்துகளில் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி மாநிலத்தின் பலபகுதிகளில் விவசாய விளைபொருட்களை கட்டணம் இன்றி அரசு பேருந்தில் கொண்டு சென்ற விவசாயிகள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.