இன்று விஜய் ரசிகர்களுக்கு விருந்து !மெர்சல் பாடல் வெளியீடு…. by Dinasuvadu deskPosted on November 10, 2017 இன்று விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படத்தின் பாடலான ‘ஆளாபோறான் தமிழன்’ பாடலை சோனி நிறுவனம் இன்று மாலை வெளியிட உள்ளது.