ஸ்ரீ ரெட்டி இன்று இவரை பார்க்கப்போகிறார்..! கடும் கோபம்..!

Default Image

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.குறிப்பாக ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டினார்.

இதனிடையில் ஒரு பேட்டி ஒன்றில் ஆதியை பற்றி கேக்கும் பொழுது நான் அவரிடம் பட வாய்ப்புகாகவே என்னை அவருக்கு கொடுத்தேன் என்றார் பொறுத்திருந்து பாப்போம் யார் அடுத்த சிக்க போகிறார் என்று.தெலுங்கு நடிகர் பவன்கல்யாண். , நடிகர் சங்க செயலாளர் விஷால், தமிழ் நாயகனான சந்தீப் கிஷனா, நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C ஆகியோர் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு லைவ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.இவர் தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் நடிகர்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.நடிகர் அஜித்தை பற்றியும் கூறியுள்ளார்.அதில் அவர் மிகவும் நல்லவர்.நடிகருக்கான தகுதி அவரிடம் உள்ளது.எனக்கு அவரை பிடிக்கும்.கவர்ச்சியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.மேலும் இயக்குனர் ,நடிகர் T.ராஜேந்திரன் பற்றியும் மனம் விட்டு பேசினார். இவர் ஸ்ரீரெட்டி கு சப்போர்ட் பண்ணி இதற்கு முன் பேசினார்.மேலும் நடிகர் சித்தார்த் பற்றியும் கூறினார்.தனது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி ஏற்று கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார்’ என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

இன்று ஸ்ரீ ரெட்டி , : நான் நடிகர்  சங்கத்தில்  பேச போகிறேன்.. நான் இந்த பிரச்சனைகளை வரிசைப்படுத்தி அனைவரயும் பற்றி கூறுவேன்… அது பெண்கள் சிக்கல்கள்.. நான் நாசர் சாரை பார்க்கப் போகிறேன். யாராவது, அல்லது பத்திரிக்கையாளர்கள் மக்கள்  என்னைப்பற்றியோ அல்லது பெண்களை பற்றியோ தவறாக பேசினால் சட்டப்படி நடவடிக்கை எட்க்கப்படும் என்றும் கூறியுள்ளார், உள்நாட்டு வன்முறை மற்றும் ஈவ் டீலிங் பிரிவுகள் கீழ் 294 மற்றும் 509
தாக்குதல் பிரச்சாரம் சட்டம் 1986
ஐபிசி
498A ஐபிசிஎல் இன் 498 ஏ தேவையற்ற dnt பிரச்சினைகள் மற்றும் நான் எப்போதாவது பேசினாலும் எந்த விதமான விசாரணைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் .. சத்தியமேவா ஜெய்தே..ஜெய்ஹிந்த் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்