ஆளுநர் வருமானவரிச் சோதனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்! திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆளுநரிடம் வருமானவரிச் சோதனைகள் தொடர்பான மனுவை அளித்தேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கைகளை அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். மேலும் ஆளுநர் வருமானவரிச் சோதனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.