செப்டம்பர் மாதம் கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட பணிகள் முடிவடையும்!அமைச்சர் பாண்டியராஜன்

Default Image

செப்டம்பர் மாதம் கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட பணிகள்  முடிவடையும் என்று அமைச்சர் பாண்டியராஜன்  தெரிவித்துள்ளார். மேலும்  5-ம் கட்ட பணி தேவைப்பட்டால் தொடங்கப்படும்.  கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் மத்திய அரசு நிதியுதவியை பெற்று, அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

hmpv live
Rajinikanth
earthquake nepal
mk stalin net exam
Kanguva
hmpv Ma. Subramanian
icc bgt 2024 2025