வாட்ஸ் ஆப் குழுவில் உறுப்பினராக அமித்ஷா..! இதிலும் அட்மின் வேறு யாரோ தான்..!
டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் ஆயிரத்து 1800 வாட்ஸ் ஆப் குழுக்களில் பாஜக தலைவர் அமித்ஷா உறுப்பினராக உள்ளார்.மோடி அலை போல இப்பொது அமித்ஷா அலையும் வாட்ஸ் ஆப் குழு மூலம் பரவுகிறது. இந்த குழு நிர்வாகிகளால் கண்காணிக்கப்படும் குறிப்பிட்ட ஒரு எண் மூலம் அமித்ஷா இந்த குழுக்களில் இணைந்துள்ளார். இந்தக் குழுக்கள் அனைத்துமே டெல்லி பாரதிய ஜனதாவினரால் தொடங்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களை வலிமையாக பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியதன் அடிப்படையில் இத்தகைய வாட்ஸ்ஆப் குழு இயங்குகிறது.
பாவம் இதிலும் அட்மின் வேறு யாரோ தான்