மோடியின் ஜி கொஞ்சம் சிரிங்க என ட்வீட் போட்டவர்க்கு பிரதமர் அளித்த பதில்
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார் அவர் தனது அன்றாட வேலைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருவார் .இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாயிண்ட் டேக்கன் (Point Taken) என்று ரீட்விட் செய்துள்ளார் ,இதற்க்கு காரணம் அவரை பின் தொடரும் ஒருவரில் ஷில்பி அகர்வால் என்பவர் மோடி ஜி எல்லாம் சூப்பர் தான் கொஞ்சம் சிரிங்க நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளார் .
இதற்க்கு மோடி உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என ட்வீட் செய்துள்ளார் .
Point taken. 🙂 https://t.co/xtFMxxO8M6
— Narendra Modi (@narendramodi) July 22, 2018