தமிழகத்தில் பருவ மழை தீவிரம்!இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக அளவிலான உபரி நீர் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு வரும் நிலையில் மேலும் பருவ மழை தீவிரம் அடைவதாக தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.