நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி யாருடன் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி யாருடன் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்க்கு பதிலயளித்த அவர் தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்தார் நேற்று நடைபெற்ற மத்திய அரசுமீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிஜேபிக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது .
Dinasuvadu.com