அரசு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் !அமைச்சர் கடம்பூர் ராஜூ
அரசு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ,அதிக கட்டணம் திரையரங்குகளில் ஸ்நாக்ஸ், வாகன நிறுத்துமிடத்திற்கு வசூலிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிற்கான பிரச்னையை முன் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.