இயற்கை வளத்தை அழித்து எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு எதிரானது! திருமாவளவன்
சுதந்திரமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், இயற்கை வளத்தை அழித்து எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு எதிரானது. மத்திய, மாநில அரசுகளுக்கு இணக்கமான சூழல் இல்லை என்பது வரிமானவரி சோதனை மூலம் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.