தமிழகம் மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது! அமைச்சர் செங்கோட்டையன்
கூடுதல் கட்டணம் தனியார் பள்ளிகளில் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,தமிழகம் மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்க நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.