இளைய தளபதி விஜய்க்கு கிடைக்கும் மற்றோரு உலக புகழ் ..!உலகின் தலை சிறந்த நடிகர் விஜய் தான்…!
ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும்.
தற்போது வரை படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போதும் இளைய தளபதி விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
உலகின் தலை சிறந்த விருதான ஐ.ஏ.ஆர்.ஏ. (INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS ) விருதுகளின் பரிந்துரை பட்டியலுக்கு இளைய தளபதி விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது.இதனால் அவர் உலகின் தலை சிறந்த நடிகர் என்று விஜயின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.