அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது!
அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.