எல்லா காலத்திலும் ஊழல் நடந்திருக்கிறது !அமைச்சர் செல்லூர் ராஜூ
எல்லா காலத்திலும் ஊழல் நடந்திருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,திமுக ஆட்சியில் நடந்த ஊழலைத்தான் அமித்ஷா கூறியுள்ளார் . அமித்ஷா ஆதரவு கேட்டதால் அதிமுக எம்பிக்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.