சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள்:தமிழக அரசு சட்டத்திருத்தத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும்!உயர் நீதிமன்றம்

Default Image

தமிழக அரசு  சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரணைக்கு பின் சென்னை உயர்நீதிமன்றம் , டிஜிட்டல் பேனர்கள்களை ஒழுங்குபடுத்த, தண்டனை வழங்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.தமிழக அரசு  சட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தத்தை 6 மாதத்தில் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School