ஜியோ விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ..!ராகுல் காந்தி ஆவேசம்

Default Image

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் இன்று  நடைபெற்றது.

பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன தேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது .மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடி நாட்டுக்காக உழைக்கிறாரா இல்லை சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறாரா என்று தெரியவில்லை எனக் கூறினயுள்ளார் .மேலும் ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருக்கும் மோடி, விவசாயிகளின் இதயத்தில் இல்லை என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்