விடுமுறை அறிவித்த ஸ்ரீரெட்டி..!இன்று இது போதும்..! வீடியோ உள்ளே ..!

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்

நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘த மிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் , தெலுங்கு நடிகர் பவன்கல்யாண். , நடிகர் சங்க செயலாளர் விஷால், தமிழ் நாயகனான சந்தீப் கிஷனா, நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C ஆகியோர் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு லைவ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.இவர் தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் நடிகர்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.நடிகர் அஜித்தை பற்றியும் கூறியுள்ளார்.அதில் அவர் மிகவும் நல்லவர்.நடிகருக்கான தகுதி அவரிடம் உள்ளது.எனக்கு அவரை பிடிக்கும்.கவர்ச்சியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் ,நடிகர் T.ராஜேந்திரன் பற்றியும் மனம் விட்டு பேசினார். இவர் ஸ்ரீரெட்டி கு சப்போர்ட் பண்ணி இதற்கு முன் பேசினார்.மேலும் நடிகர் சித்தார்த் பற்றியும் கூறினார்.
இன்று விடுமுறை அளித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இன்று வெறும் DUBSMASH மட்டுமே கிடைக்கும் என்று தனது பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024