பிரபல நடிகையை மணக்கும் கமல்ஹாசன்..! யார் அந்த பிரபலம்..!
நடிகர் கமல் தற்போது மக்கள் நீதி மன்றம் என்ற கட்சி தொடங்கி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.அது மட்டுமல்லாமல் கமல் பிக் பாஸ் 2 வில் தொகுப்பாளராக இருக்கிறார்
பார்த்தசாரதி சீனிவாசன் (பிறப்பு: நவம்பர் 7, 1954) என்ற இயற்பெயரைக் கொண்ட கமல்ஹாசன் ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்,.2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
இவர் தற்போது அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார்.அவரது அரசியல் கருத்தை கூறுவது மட்டுமல்லாமல் அவர் இயக்கி நடித்த படமான விஸ்வரூபம் படத்தின் பாடலை வெளியிடவும் அந்த மேடையை பயன்படுத்தி கொள்கிறார்.
இவர் சமீபத்தில் அவர் துனைவியாரான கௌதமியை விட்டு சற்று வேறுப்பாடு காரணமாக பிரிந்துவிட்டார்.இதனால் கமல் கடந்த ஆறு மாத களமாக தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கருத்துவேறுப்பாடு பேசி தீர்த்து கொண்ட காரணமாக மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ போகிறார்களாம்