சன் டிவியை விட்டு வெளியேறிய பிரபலம்..! ஏன்..! உண்மையை உடைத்த நடிகர்..!

Default Image

தேவதர்சினி, ஒர் இந்தியத் தமிழ்த் திரைத்துறை நடிகையாவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக பரவலாக அறியப்படுகிறார். 

Related imageசோடி நம்பர் ஒன் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக. 1997-ல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.வி-களின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டா ஷோவில் மதுரை முத்துவுடன் பல வருடங்களாக நடித்து வந்தவர் தேவதர்ஷினி. தற்போது இவர் அந்த இகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் காரணத்தை மதுரை முத்து வெளியிட்டார்.

அவருக்கு வேறொரு தொலைக்காட்சியில் இருந்து அழைப்பு வந்தது,மேலும் என்னுடன் பல வருடங்களாக சேர்ந்து  நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்