படுக்கையில் மஹத் செய்தது சரியா? : நடிகர் சிம்பு அதிரடி..!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இதில் சில வாரங்களுக்கு முன், மஹத்,யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் ஒரேய படுக்கையில் படுத்தனர்.இது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது..
நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை, புகைப்படமும் கமல்ஹாசன் சார் அவர்கள் அதை காட்டி கேட்ட நிகழ்ச்சியும் பார்த்தேன்.வெளியில் எனக்கு காதலி இருக்கிறாள் என்று கூறிவிட்டு அவன் அப்படி செய்கிறான் என்றால் ஏதோ அவன் விளையாடுகிறான் என்பது தெரிகிறது என்றார்.