மேட்டூர் அணையின் நீர்வரத்து 107064  கன அடியாக அதிகரிப்பு!

Default Image

சேலத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து 107064  கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உயர்ந்துள்ளது.இதபோல் அணையின் நீர் இருப்பு 59.44 டிஎம்சி-யாக உள்ளது.குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு  தினச்சுவடுடன்  இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்