கனமழை எதிரொலி …!நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!

Default Image

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக  4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில்,நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School