யாரும் பார்க்காத பிக்பாஸ் ஐஸ்வர்யா….! ரகசியம் உள்ளே..!
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா தத்தா, நிஜத்திலும் எளிதில் கோபப்படும் குணாதிசியம் கொண்டவர் தான் என அவரது பட இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவிற்கு, ஷாரிக்கிற்கும் காதல் மலர்ந்தது.பின்பு சண்டையில் முடிந்தது.இருப்பினும் இந்த காதல் தொடருமா என்பது கேள்விக்குறி..பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோ காலெக்ஷன்ஸ் இதோஉங்களுக்காக …..