பாகுபலியை மிஞ்சிய பாகுபலி…!

Default Image
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். . Image result for பாகுபலி, கட்டப்பா
Image result for பாகுபலி
இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள்.இந்த காரணத்திற்க்காக உலகமெங்கும் மக்கள் ஆவலாக இருந்தனர். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது.Image result for பாகுபலி
இந்த பாகுபலி படத்தில் கட்டப்பா , பாகுபலியை கொல்வார்.இந்த காட்சியை dubsmash செய்து அசத்தினார் இவர்கள்.Image result for பாகுபலி

https://twitter.com/TrendingDubs/status/1017620720665235456

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்