கம்பம் பகுதியில் நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்குவை ஒழிக்க போராடும் வாலிபர்கள்….!
மக்களை சாகடிக்கும் டெங்கு காய்ச்சலையும் அதற்க்கு காரணமான அரசாங்கத்தின் செயல்பாடுகளை மக்களிடம் விளக்கியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சேர்ந்த வாலிபர்கள் கம்பம் பகுதியில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் கொடுத்தனர்.இந்த நிகழ்ச்சியை மியூசிக் ஸ்டார் சேனல் உரிமையாளர் செந்தில் தொடக்கி வைத்தார்.மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வு செய்து முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்( CPIM )பன்னீர் வேல் பேசினார் ….
இதில் மாணவர்,வாலிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.