இன்னும் ஒரு மாதத்தில் புதுச்சேரி சுத்தமான நகரமாக மாறும்! புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
இன்னும் ஒரு மாதத்தில் புதுச்சேரி சுத்தமான நகரமாக மாறும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரியை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.