ஷூட்டிங்கில் இவர்கள் செய்த வேலையை பாருங்கள் ..! வேற வேலையே இல்லையா…!
நீயா 2 படத்தில் ஜெய் ஹீரோவாகவும் , வரலெட்சுமி, ராய் லெட்சுமி மற்றும் தெரஸா நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடிக்கிறது, ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறு சிறு குறும்புத்தனங்கள் செய்கின்றனர்.அவ்வபோது இவரகள் மூவரும் சிறு சிறு குறும்பு விடியோவை வெளியிடுவர்கள்.
அப்படி வெளியிட்ட புகைப்படம் தான் இது.