ஹிமா தாஸ்க்கு குவியும் வாழ்த்துக்கள்..!
ஃபின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவருக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் தடகளப் பிரிவில் தங்கம் வென்றுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அவர் வெற்றி பெட்ரா காட்சி இதோ…
#HimaDas, the youngest among five children of a farmer in #Assam's Nagaon district, played football as a striker for her school team. Today, she became the first Indian to win gold in any world track event. She struck gold in 400m at #IAAFTampere2018 pic.twitter.com/zEv0mBXn0e
— Anupam Bordoloi (@asomputra) July 12, 2018
இவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
Congratulations sister ????????U r making us proud..keep going @HimaDas8 ???????????????? https://t.co/8v7SDJq1f3
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 13, 2018