பள்ளி மாணவனுடன் தாகத உறவில் ஈடுபட ஆசிரியை முயற்சி!நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதால் பெற்றோர் அதிர்ச்சி!
அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் மாணவனுக்கு தன்னுடைய ஆடை இல்லாத புகைப்படங்களை அனுப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்சியா ககன் என்பவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் அமெரிக்காவில் உள்ள இவிங் என்ற உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.மேலும் அந்த மாணவனுடன் வகுப்பறையில் வைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார்.
பின் அந்த மாணவனுக்கு தன்னுடைய ஆடை இல்லாத புகைப்படங்களை அனுப்பி அவனை தகாத முறைக்கு இணங்க வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியை செல்சியா ககன் மீது போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பெயரில் போலீசார் செல்சியா ககனை கைது செய்து விசாரணை நடத்தி வருன்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.