கோவையில் விபரீதம்!2ஆவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி உயிரிழப்பு!
கோயம்புத்தூரில் பயிற்சியின்போது மாணவி உயிரிழப்பு 2ஆவது மாடியில் இருந்து உயிரிழந்துள்ளார்.
பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்துள்ளார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.