சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி!
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களுடன் ஊதிய நிலுவை தொகையை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.சென்னையில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வேலைநிறுத்த காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை தர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.